கல்லூரிப் பேருந்து பயன்படுத்த விருப்ப விண்ணப்பம் -2021

நமது கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பயின்று கொண்டிருக்கும் அனைத்து மாணவர் மற்றும் மாணவியர் கவனத்திற்கு எதிர்வரும் டிசம்பர் மாதம் தொடங்கவிருக்கும் அடுத்த பருவத்தில் கல்லூரி பேருந்து இயக்க இருப்பதால் யாரேனும் கல்லூரிப் பேருந்தில் வர விருப்பப்படும் பட்சத்தில் இந்த விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அனுப்பவும் Click Here https://forms.gle/RwAnC8hiuMvomyHD8