Annai Kalai Siragual Students Awarded with Overall Championship

கடந்த 2 நாட்களாக கரூர் அரசு மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற மாநில அளவிலான கலை போட்டிகளில் சுமார் 35 கல்லூரிகள் பங்கேற்றன அதில் நம் அன்னை கலை சிறகுகள் மாணவர்கள் கலந்து கொண்டு ஒட்டு மொத்த சாம்பியன் பட்டத்தை பெற்றனர்..

Annai Kalai Sirakugal – Team Won overall champion award

மன்னார்குடி செங்கமலதாயார் கல்லூரியில் நடைபெற்ற கல்லூரிகளுக்கு இடையேயான மாநில அளவிலான கலை போட்டிகளில் பங்கேற்று நமது அன்னை கலை சிறகுகள் மாணவர்கள் பல்வேறு வகையான கலை போட்டிகளில் பங்கேற்று ஒட்டு மொத்த சாம்பியன் பட்டத்தை வென்றனர்