Tamil

செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனமும் அன்னை கலை மற்றும் அறிவியல் கல்லூரியும் இணைந்து பாரதியாரின் பிறந்த நாளை கொண்டாடும் விதத்தில் பாரத மொழிகளின் திருவிழா என்ற பொருண்மையில் பேச்சுப்போட்டி நடைபெற்றது .இதில் நம் கல்லூரி வணிகவியல் துறை இரண்டாம் ஆண்டு மாணவி மு.ஸ்வேதா முதலிடமும் தமிழ் உயராய்வுத் துறை மூன்றாம் ஆண்டு மாணவி பா அகல்யா இரண்டாம் இடமும் உணவு மேலாண்மை துறை இரண்டாம் ஆண்டு மாணவர் ந.உதயகுமார் மூன்றாம் இடமும் வெற்றி பெற்று உள்ளனர் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்வதோடு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு முதல்வர் மற்றும் பேராசிரியர்கள் சார்பாக வாழ்த்துகளும் பாராட்டுக்களும்.

Leave a Reply

Your email address will not be published.

Post comment