LEO Club

இன்று (2/04/2021) லியோ கிளப் சார்பாக ராணுவ வீரர்களுக்கு உலக யோகா தினம் மூலம் பயிற்சி வழங்கப்பட்டது. பயிற்சியை இயற்கை மருத்துவம் கல்லூரி ஆசிரியர்கள் பயிற்றுவித்தனர்.