Uncategorized

கும்பகோணம் அன்னை கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தேசிய மாணவர் படை வீராங்கனை வி இந்துஜா அவர்கள் இன்று நடைபெற்ற தமிழ்நாடு அளவிலான துப்பாக்கி சுடும் போட்டியில் *தங்கப்பதக்கம் பெற்றார். மற்றும் இவர் தமிழ்நாட்டிலேயே சிறந்த துப்பாக்கி சுடும் வீராங்கனை ஆவார், என்பதனை பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறோம்