23/04/2022 World Book Day celebration

கும்பகோணத்தை அடுத்து கோவிலாச்சேரியில் அமைந்துள்ள அன்னை கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உலக புத்தக நாள் விழா நடைபெற்றது. இவ்விழாவிற்கு அன்னை கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் சீ.பொ. மாணிக்கவாசுகி அவர்கள் தலைமை ஏற்றார். இந்நிகழ்விற்கு அன்னை கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் நூலகர் நி.தங்கபாண்டியன் அவர்கள் வரவேற்புரையாற்றினார். தமிழ் த்துறை பேராசிரியர் முனைவர் இரா. கலையரசி அவர்களும் கணிதத் துறை பேராசிரியர் ஆர்.வினிதா அவர்களும் வினாடி-வினா போட்டி நடத்தினர். மாணவர்களுக்கு வினாடி வினா…

தேசிய மாணவர் படை வீராங்கனை வி இந்துஜா

கும்பகோணம் அன்னை கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தேசிய மாணவர் படை வீராங்கனை வி இந்துஜா அவர்கள் இன்று நடைபெற்ற தமிழ்நாடு அளவிலான துப்பாக்கி சுடும் போட்டியில் *தங்கப்பதக்கம் பெற்றார். மற்றும் இவர் தமிழ்நாட்டிலேயே சிறந்த துப்பாக்கி சுடும் வீராங்கனை ஆவார், என்பதனை பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறோம்