15/08/2022 – Independence day Celebration – Annai college
கும்பகோணத்தை அடுத்த கோவிலாச்சேரியில் அமைந்துள்ள அன்னை கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நாட்டு நலப்பணி திட்டம் மற்றும் 8 தமிழ்நாடு தேசிய மாணவர் படை இணைந்து நடத்தும் 75 வது சுதந்திர தின அமுதப் பெருவிழா கொண்டாடப்பட்டது. இவ்விழாவிற்கு அன்னை கல்வி குழும தலைவர் டாக்டர் .மு. அன்வர் கபீர் அவர்கள் தலைமை ஏற்றார். அன்னை கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் முனைவர் சீ .பொ. மாணிக்கவாசுகிஅவர்கள் முன்னிலையுரை ஆற்றும் போது மாணவர்கள் பல்வேறு நிலைகளில்…